வீரவேங்கை சின்னமணி அவர்கள் செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஏகாம்பரம் ஜெயந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 அக்டோபர் 1990 அன்று யாழ். மாவட்டம் பலாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.