கப்டன் குட்டி(அலெக்ஸ்) அவர்கள் கிருஸ்ணராஜா வீதி, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அம்மைப்பிள்ளை கிருஸ்ணராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 அக்டோபர் 1990 அன்று யாழ். மாவட்டம் பலாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.