வீரவேங்கை சுபாசினி அவர்கள் இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னக்கண்டு சரஸ்வதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 செப்டம்பர் 1990 அன்று யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.