வீரவேங்கை நிக்கலஸ் அவர்கள் 1-ஆம் வட்டாரம், ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலையைச் சேர்ந்தவர். நாகராசா சங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 செப்டம்பர் 1990 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.