2-ஆம் லெப்டினன்ட் அசோக் அவர்கள் ஓட்டுமடம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மகாலிங்கம் இதயச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 செப்டம்பர் 1990 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.