வீரவேங்கை ஜொனி அவர்கள் செட்டிகுளம், வவுனியாவைச் சேர்ந்தவர். பீற்றர்சிங்கம் பிலிப்பையர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.