வீரவேங்கை மகிந்தன் அவர்கள் 1-ஆம் வட்டாரம், இருதயபுரம், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி அருட்பிரகாசம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.