வீரவேங்கை ராம்கி அவர்கள் கங்குவேலி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். நவரட்ணராஜா உமாசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.