வீரவேங்கை எட்றிச் அவர்கள் 4-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆசீர்வாதம் எஸ்ரிபன் அனுராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஆகஸ்ட் 1990 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.