கப்டன் பன்னீர்ச்செல்வன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். விசாகரத்தினம் சுரேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 அக்டோபர் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.