தனிக்குழு மாவீரர் குட்டிமணி அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வராசா யோகச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1983 அன்று வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டார்.
வெலிக்கடைச் சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம்
தரவு கிடைக்கவில்லை
துயில்நிலை
தரவு கிடைக்கவில்லை
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை
இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மூல விவரங்கள்
விவர மூலம்
கோப்பு
பதிவு விபரங்கள்
தொடர்எண்
17800
பதிவு நாள்
2012-07-02 17:33:00
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.