கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) அவர்கள் தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி தனேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.