கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) அவர்கள் தேராவில், பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராசலிங்கம் மலர்விழி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஜூலை 2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.