கப்டன் காந்தா (எழிலினி) அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யோகசிகாமணி சுதாசினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் 24.04.2002 அன்று சிறிலங்கா படையினரின் மிதிவெடியில் சிக்கி வலது காலை இழந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது 25 ஆகஸ்ட் 2002 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் 24.04.2002 அன்று சிறிலங்கா படையினரின் மிதிவெடியில் சிக்கி வலது காலை இழந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது வீரச்சாவு.