2-ஆம் லெப்டினன்ட் தணிகைச்செல்வி அவர்கள் மணியந்தோட்டம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராஜேந்திரம் சுபாசினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.