கப்டன் ஈழப்பிரியன் அவர்கள் கரவட்டி மேற்கு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணப்பிள்ளை லோகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.