கடற்புலி லெப்.கேணல் கலாத்தன் (செங்கண்ணன்) அவர்கள் தாளையடி கிழக்கு, மருதங்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் சிறீகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 அக்டோபர் 2001 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.