2-ஆம் லெப்டினன்ட் மெய்மகன் அவர்கள் நடுப்பிரபந்திடல், தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். சித்திரவேல் தேவராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 2001 அன்று வவுனியா மாவட்டத்தில் புதூர் சந்திக்கு அருகாமையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.