வீரவேங்கை அறிவினி அவர்கள் வாடியடி, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சத்தியநாதன் வளர்மதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜூலை 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் ஆர்பிஜி உந்துகணை தவறுதலாக வெடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.