வீரவேங்கை தமிழ்வேங்கை (றோயல்) அவர்கள் இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். கனகரத்தினம் ஜெயதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 2001 அன்று யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.