கப்டன் சேரக்குன்றன் அவர்கள் புகழேந்திநகர், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தவராசா தயாபரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 2001 அன்று யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.