வீரவேங்கை கலைவிழி (செந்தமிழ்) அவர்கள் உண்ணாப்புலவு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். பாலகிருஸ்ணன் சித்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.