வீரவேங்கை இசைவிழி அவர்கள் திரியாய், திருகோணமலையைச் சேர்ந்தவர். தேவகுமார் சத்தியப்பிரியா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.