2-ஆம் லெப்டினன்ட் கிருபாலினி அவர்கள் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆறுமுகம் கவிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜனவரி 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலுக்கெதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.