வீரவேங்கை சுசிலன் அவர்கள் இரணைஇலுப்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். பரந்தாமன் மங்களேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 டிசம்பர் 1989 அன்று மன்னார் மாவட்டம் முசல்குளப் பகுதியில் புளொட் கும்பலுடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.