லெப்டினன்ட் தற்பொதிகன் அவர்கள் 3-ஆம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தேவராசா தேவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மே 2000 அன்று யாழ். மாவட்டம் மட்டுவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.