லெப்டினன்ட் கனியவள் அவர்கள் கள்ளப்பாடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கறுப்பையா சிவனேஸ்வரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இத்தாவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.