கடற்கரும்புலி மேஜர் பரதன் அவர்கள் விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். சதாசிவம் சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 மார்ச் 2000 அன்று யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்டநேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.