லெப்டினன்ட் கன்னிமாறன் அவர்கள் பண்டத்தரிப்பு, சங்கானை கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சரவணமுத்து விஜயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 மார்ச் 2000 அன்று யாழ். மாவட்டம் தனங்கிளப்புப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.