எல்லைப்படை வீரர் 2-ஆம் லெப்டினன்ட் சுரேஸ் அவர்கள் திரியாய், திருகோணமலையைச் சேர்ந்தவர். சந்தனம் சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 20 டிசம்பர் 1999 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.