மேஜர் மோகன் அவர்கள் இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இரட்ணம் உதயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 டிசம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் அரிப்புப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.