எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிங்காரம் அவர்கள் சின்னத்தம்பனை, வவுனியாவைச் சேர்ந்தவர். முருகேசு சிங்காரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 டிசம்பர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.