எல்லைப்படை வீரர் வீரவேங்கை மகிந்தன் அவர்கள் புலுமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வல்லிபுரம் மகிந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 டிசம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பாலம்பிட்டிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.