கப்டன் மரியதம்பி (கதிரவன்) அவர்கள் மாவடிவேம்பு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இராமசாமி மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் வலையன்கட்டுப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.