கப்டன் குமரன் (ஈழவாணன்) அவர்கள் குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தங்கராசா சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 நவம்பர் 1999 அன்று வவுனியா மாவட்டம் குறிசுட்டான் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.