கப்டன் தமிழன் (நேசன்) அவர்கள் பூம்புகார், கல்மடு, வவுனியாவைச் சேர்ந்தவர். கோவிந்தன் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஆகஸ்ட் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் பாலியாறுப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.