வீரவேங்கை அன்புக்கதிர் அவர்கள் உதயநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சூரியகுமாரன் சிவபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 அக்டோபர் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் முன்னேறிய ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.