கப்டன் இயல்வாணன் (குமுதன்) அவர்கள் முள்ளிக்குளம், மன்னாரைச் சேர்ந்தவர். பொன்னுச்சாமி நாகேந்திரம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஆகஸ்ட் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.