2-ஆம் லெப்டினன்ட் சின்னவன் அவர்கள் புலோப்பளை கிழக்கு, பளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பிரான்சிஸ் அமலதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.