வீரவேங்கை இறைமகள் அவர்கள் காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் ரூபசாயினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஜூலை 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.