கப்டன் கலைவாணன் (அன்ரன்) அவர்கள் நெல்லியடி கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை பாரதிதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூலை 1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பகுதியில் உழுவூர்தியில் சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.