லெப்டினன்ட் சந்திரன் அவர்கள் கனகராயன்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். தியாகராஜா ஜிரேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஜூன் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.