கப்டன் யாகன் அவர்கள் வெள்ளாங்குளம், கணேசபுரம், மன்னாரைச் சேர்ந்தவர். மைக்கல் இரத்தினகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 ஜூன் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.