2-ஆம் லெப்டினன்ட் ஒளியவன் அவர்கள் 5-ஆம் வட்டாரம், திரியாய், திருகோணமலையைச் சேர்ந்தவர். சுப்பிரமணியம் கிருபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றுமுறிப்புப் பகுதியில் ஜெயசிக்குறு சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஒரு சத்திய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் இனிய வீரர்களை இன்று நாம் எமது நெஞ்சப் பசுமையில் நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களது வீரத்திற்கும், அதியுயர்ந்த தியாகத்திற்கும் தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்போம்.