லெப்டினன்ட் கங்கையமரன் அவர்கள் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தங்கராசா தவபுத்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூன் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.