லெப்டினன்ட் தமிழ்மீரா அவர்கள் திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இரங்கநாதன் தனலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.