2-ஆம் லெப்டினன்ட் ராஜேந்தர் அவர்கள் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மாரியப்பன் சிறீதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 அக்டோபர் 1988 அன்று வவுனியா மாவட்டம் சொந்தக்காரன்குளப் பகுதியில் இந்தியப் படையினர் மற்றும் தேசவிரோதிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்.