வீரவேங்கை விடுதலை அவர்கள் தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ரணசிங்கம் சசிகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்பரப்பில் சரக்கு கப்பல் மீதான சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.