லெப்டினன்ட் பாலசேகர் அவர்கள் புன்னையாழி, திருகோணமலையைச் சேர்ந்தவர். காளிதாசன் ஜெயச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்பரப்பில் சரக்கு கப்பல் மீதான சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.