கப்டன் துவாகரன் அவர்கள் பாசையூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருட்பிரகாசம் வசந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்பரப்பில் சரக்கு கப்பல் மீதான சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.